Movie: Raasaiyya (1995)
- Singers: S. P. Balasubrahmanyam, Preethi Uttamsingh
- Composer: Ilaiyaraaja
- Lyricist: Vaali
Kadhal Vaanile Song Lyrics Tamil
காதல் வானிலே காதல் வானிலே.. ஓ.. ஓ.. பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா...ஓ...,ஓ... தந்ததே தந்ததே சங்கீதம், வந்ததே வந்ததே சந்தோஷம்... சம் சம் சம் காதல் வானிலே காதல் வானிலே... ஓ... ஓ... பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா... ஓ... ஓ... ஆடியாம் ஒரு கோடியாம் மணி தீபங்கள் தீபங்கள்... ஓ... ஆடியும் துதி பாடியும்.... ஒளி ஏற்றுங்கள் ஏற்றுங்கள்... ஓ... திங்கள் சூடிடும் தேவன் கோவிலில் எங்கள் பாடலை பாடுங்கள்... என்றும் வாழ்ந்திடும் தென்றல் போலவே எங்கள் காதலை வாழ்த்துங்கள்.... நாள்தோறும் ஆனந்தம், தேரோடும் நம் வாழ்விலே! காதல் வானிலே காதல் வானிலே... ஓ... ஓ... பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா... ஓ... ஓ... தந்ததே தந்ததே சங்கீதம், வந்ததே வந்ததே சந்தோஷம்... சம் சம் சம் காதல் வானிலே காதல் வானிலே... ஓ... ஓ... பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா... ஓ... ஓ... தந்ததே தந்ததே சங்கீதம், வந்ததே வந்ததே சந்தோஷம்... சம் சம் சம் அன்னையாம்! ஒரு தந்தையாம்! அது காதல்தான்.. காதல்தான் ஒ... ஆதலால் உயிர் காதலின் மணி பிள்ளை நாம் பிள்ளை நாம் ஒ... அப்பர் சுந்தரர் அய்யன் காதலில் ஆண்டாள் கொண்டதும் காதல்தான் காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல எங்கள் தெய்வமும் காதல்தான் ஓம்.. சாந்தி.. ஓம் சாந்தி ஓம் ...சாந்தி.. ஓம் சாந்தி.. ஓம்!! காதல் வானிலே காதல் வானிலே ஒ... ஒ... பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா... தந்ததே தந்ததே சங்கீதம் வந்ததே வந்ததே சந்தோஷம்... சம் சம் சம் காதல் வானிலே காதல் வானிலே ஒ... ஒ... பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஒ... ஒ...
பாடலின் பொருள்
இந்த பாடல் காதலின் இனிமையையும், இருவரின் உறவின் அழகையும் வெளிப்படுத்துகிறது. இசை மற்றும் வரிகள் இணைந்து காதலின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.

Song Meaning / Summary
“Kaadhal Vaanile” is a romantic duet expressing the joy and beauty of love. The lyrics describe the emotions of lovers under the sky, portraying deep affection and longing.



