Yennai Izhukkuthadi Lyrics – Kadhalikka Neramillai (2025)

🎵 Yennai Izhukkuthadi Lyrics by Vivek, Sung by A. R. Rahman & Dhee,(From the movie “Kadhalikka Neramillai”)

🎶 Song Credits 🎶

🎵 Song :Yennai Izhukkuthadi Lyrics
🎬 Movie: Kadhalikka Neramillai
🎤 Singers: A.R. Rahman, Dhee
🎼 Composer: A.R. Rahman
✍️ Lyricist: Vivek
📅 Year: 2025

🎶 Yennai Izhukkuthadi Tamil Lyrics:

பெண்:
யெஹ் யெஹ் ஆ…. ஹான்…
யெஹ் யெஹ் யெஹ்ஆ…. ஹான்…
யெஹ் யெஹ்….

ஆ…. ஹான்…. ஆ…. ஹான்….

வருவாய் என்றேன், என்றேன்
வந்தாய் வந்தாய்
வந்தா வருவேன், வருவேன்
என்றேன் வந்தேன் வந்தேன்
மீண்டும் வருவாய் என்றேன்
கண்டேன் வந்தாய் வந்தாய்

மறவேன் மறவேன் என்றேன்
என் தேன் என்று வந்தேன்
பெறுவேன் என்றால் என்னை தந்தேன்
செந்தேன் உண்டேன் உண்டேன்
நீ உண்டாய் என்றேன்
ஐயம் கொண்டேன்

ஆண்:
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி

ஆண் & பெண்:
இழுக்குதடி
வழுக்குதடி

ஆண்:
வருவாய் என்றேன், என்றேன்
வந்தாய் வந்தாய்
வந்தா வருவேன், வருவேன்
என்றேன் வந்தேன் வந்தேன்

போதைக்காலம் திரும்புதடி
ஒரு தேனீர் காதல் நிகழுதடி
போதைக்காலம் நிகழுதடி
ஒரு தேனீர் காதல் நிகழுதடி

ஆண் Chorus:
என்னை இழு… இழுக்குதடி
நெஞ்சம் வழு… வழுக்குதடி
என்னை எது… இழுக்குதடி
நெஞ்சம் வழு… வழுக்குதடி

பெண்:
பசலியின் நோயில் விழி பகலாக
இரு கண்ணின் கருவளையம் இரவாக
இந்த என் காதல் தீராமல் சேமித்தேனே
என் ஆழ்மனம் நீயாக

ஆண் & பெண்:
இந்த கருவிழி காரண பெயரோ
அந்த கருவினில் உயிர்பெற்று வரவோ
இது காலத்தின் அடர்வோ… ஓ…ஓஹ்…

ஆண் Final Chorus:
என்னை இழு… இழுக்குதடி
நெஞ்சம் வழு… வழுக்குதடி
என்னை எது… இழுக்குதடி
நெஞ்சம் வழு… வழுக்குதடி

🎵 Yennai Izhukkuthadi – English Translation (Kadhalikka Neramillai)


Title Meaning:
“Yennai Izhukkuthadi” roughly translates to “What is pulling me toward you?” or “Something is irresistibly drawing me in.”

🍂 Verses (Translated)
Female Verse:
I said you’d come—and you came.
If you came, I would come too—and I did.
I promised, “You’ll return again”—I saw you arriving repeat times.

I said I’d forget—but I couldn’t.
I declared you my beloved.
When you accepted me, I surrendered myself.
I was utterly enchanted.
“Are you real?” —I asked with wonder.

Male Chorus (with Female Echo):
Something’s drawing me in, over and over.
My heart slips away, pulse after pulse.
What is it that’s enchanting me?
My heart keeps slipping away.
(Echo: Izhukkuthadi… Vazhukkuthadi…)

Rest of Chorus Repeats…

Male Verse:
I said you’d come—and you came, repeating again.
The intoxication of time circles back—
A honey-sweet love unfolds once more and again.

My heart is stirred again and again,
Beating strong with life and longing.
What is pulling me toward you?
My heart slips away, breath by breath.

Female Reflection:
In the haze of longing, my eyes trembled at dawn—
Darkness around my eyes mirrored sleepless nights.
I preserved this love endlessly.
You became my immortal emotion.

Duet Together:
Are those eyes the reason I’m captivated?
Did that glance breathe life into me?
Is this the essence of time itself?
Is this the fate of our shared era?

Final Chorus (Male with Echoes):
Something is pulling me, deep inside.
My heart beats continuously, drawn in again.
What is entrancing me so completely?
My heart keeps slipping away, continuing again.

Watch on YouTube Full Video: Yennai Izhukkuthadi – Kadhalikka Neramillai

Leave a Reply